சரண்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

"சரண்டர்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக தர்ஷன் 'சரண்டர்' படத்தின் கதாநாயகனாக முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்
13 March 2025 9:54 PM IST