பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த டாக்டர்கள்-நர்சுகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த டாக்டர்கள்-நர்சுகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூருவில் அரசு ஒப்பந்த டாக்டர்கள், நர்சுகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
7 July 2022 8:59 PM IST