தாளாளர் உள்பட 5 பேருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் தாய் மனுதாக்கல்

தாளாளர் உள்பட 5 பேருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் தாய் மனுதாக்கல்

மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் தாய் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை 10-ந் தேதி நடைபெறும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 Aug 2022 10:51 PM IST