மும்பை- குஜராத் இடையே இயக்கப்படும் வந்தேபாரத் ரெயிலுக்கு அமோக வரவேற்பு

மும்பை- குஜராத் இடையே இயக்கப்படும் 'வந்தேபாரத்' ரெயிலுக்கு அமோக வரவேற்பு

மும்பை- குஜராத் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகளிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரே மாதத்தில் டிக்கெட் கட்டணமாக ரூ.9.21 கோடி கிடைத்துள்ளது.
17 Dec 2022 12:15 AM IST