உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள்தான் முன்னுதாரணம்  - தேன்மொழி

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள்தான் முன்னுதாரணம் - தேன்மொழி

இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, பேருந்து விபத்தில் எனது இரண்டு கால் எலும்புகளும் உடைந்து போயின. அறுவை சிகிச்சை செய்ய வசதியில்லாமல், ஓராண்டுக்கும் மேலாக ஊரிலேயே சிகிச்சை செய்து கட்டுப் போட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், அதன்பிறகும் குணம் அடையாததால், பல நெருக்கடிகளுக்கிடையில் அறுவை சிகிச்சை செய்தபின்பு நடக்கத் தொடங்கினேன்.
11 Sep 2022 1:30 AM GMT