திருக்குறள் விவகாரத்தில் கவர்னருக்கு சம்பந்தம் இல்லை:  டாக்டர் விளக்கம்

திருக்குறள் விவகாரத்தில் கவர்னருக்கு சம்பந்தம் இல்லை: டாக்டர் விளக்கம்

போலி திருக்குறள் விவகாரம், திருவள்ளுவரை அவமதிக்கின்ற ஒரு நிகழ்வு என குற்றச்சாட்டு எழுந்தது.
16 July 2025 7:22 PM IST
கவர்னர் அளித்த விருதில் திருக்குறளில் இல்லாத குறள்:  இது மிகப்பெரிய தவறு - ப.சிதம்பரம்

கவர்னர் அளித்த விருதில் திருக்குறளில் இல்லாத குறள்: இது மிகப்பெரிய தவறு - ப.சிதம்பரம்

போலிச் சித்திரம், போலிக் குறள்..இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்? என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
16 July 2025 2:04 PM IST
காலத்தால் அழியாத படைப்பு திருக்குறள் - திருவள்ளுவருக்கு பிரதமர் மோடி புகழாரம்

'காலத்தால் அழியாத படைப்பு திருக்குறள்' - திருவள்ளுவருக்கு பிரதமர் மோடி புகழாரம்

திருக்குறள் ஆழமான நுண்ணறிவுகளை வழங்கும் களங்கரை விளக்கமாக திகழ்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
15 Jan 2025 2:46 PM IST
The actress is on a fast for the film

படத்துக்காக கடும் விரதம் இருக்கும் நடிகை

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு, ‘திருக்குறள்' என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது
7 July 2024 7:16 AM IST
திருக்குறளில் சாதனை செய்த சுதாதேவி

திருக்குறளில் சாதனை செய்த சுதாதேவி

பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொடக்கத்தில் உங்களுடைய முயற்சிகளுக்கு சவால்கள் இருக்கத்தான் செய்யும். அதையும் தாண்டி சாதனை புரியும் போது, இந்தச் சமூகம் உங்களை கொண்டாடும்.
11 Jun 2023 7:00 AM IST
திருக்குறளில் புதிய சாதனை

திருக்குறளில் புதிய சாதனை

முதலில் 100 திருக்குறள்களை எழுதினேன். பிறகு 200 குறள்களை எழுதி முடித்தேன். அதன் மூலம் கிடைத்த உற்சாகத்தால் 1330 திருக்குறள்களையும் ஒரே தாளில் எழுத முடிவெடுத்தேன். 15x42 சென்டி மீட்டர் நீள அகலத்தில், தொடர்ந்து இடைவிடாமல் 12 மணி நேரத்தில் முழுமையாக எழுதி முடித்தேன்.
4 Dec 2022 7:00 AM IST
அமெரிக்காவில் ஒலிக்கும் திருக்குறள்

அமெரிக்காவில் ஒலிக்கும் 'திருக்குறள்'

ஊரில் இருந்து எங்கள் பாட்டி வரும்போது, தமிழில் பல கதைகள் சொல்வதுண்டு. அதன் மூலம் தமிழ் மீது ஆர்வம் ஏற்பட்டது.
6 Jun 2022 11:00 AM IST