கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லால் மகள்

கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லால் மகள்

மோகன்லால் மகனைத் தொடர்ந்து அவருடைய மகளும் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமாகிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1 July 2025 8:28 PM IST