எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து பிரேசில் நாட்டுக்கு ஏற்றுமதி செய்த ரூ.8¼ லட்சம் டயர்கள் திருட்டு

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து பிரேசில் நாட்டுக்கு ஏற்றுமதி செய்த ரூ.8¼ லட்சம் டயர்கள் திருட்டு

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து கப்பலில் பிரேசில் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ரூ.8.29 லட்சம் டயர்கள் திருட்டு போனது.
25 Jun 2023 10:48 AM GMT