
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
4,662 பணியிடங்களுக்கு ஜூலை 12-ம் தேதி தேர்வு நடைபெற்றது.
22 Oct 2025 3:34 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 4: மறுதேர்வு நடத்தக்கோரி சென்னையில் தேர்வர்கள் போராட்டம்
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் முன்பு நேற்று போராட்டம் நடந்தது.
14 Aug 2025 10:20 AM IST
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு கடினமாக இருந்தது: நிபுணர்கள் கருத்து
இளநிலை உதவியாளர், தட்டச்சர் , விஏஓ உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
12 July 2025 5:30 PM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: ஒரு காலி இடத்துக்கு 353 பேர் போட்டி
3,935 காலிப் பணியிடங்களுக்கு 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் தேர்வு எழுதுவது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
12 July 2025 10:29 AM IST
குரூப் 4 தேர்வு: தேர்வர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிய டி.என்.பி.எஸ்.சி.
மின்னணுச் சாதனங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட எந்த ஒரு சாதனங்களையும் கொண்டு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
11 July 2025 7:46 PM IST
12-ந்தேதி நடக்கிறது: குரூப்-4 பணிக்கான தேர்வை 13.89 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
கடந்த 2022-ம் ஆண்டு 7,500-க்கும் மேற்பட்ட காலி இடங்களுக்கு சுமார் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் போட்டியிட்டனர்.
4 July 2025 4:45 AM IST
குரூப்- 4;கூடுதலாக 41 காலிப்பணியிடங்கள் சேர்ப்பு
குரூப்- 4 ல் கூடுதலாக 41 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
8 Jan 2025 7:44 PM IST
குரூப்-4 தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியீடு
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 6 வேலை நாட்களில் இந்த பட்டியல் தேர்வாணையத்தால் விரைவாக வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
7 Nov 2024 8:55 PM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: காலிப் பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
28 Oct 2024 7:39 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது.
28 Oct 2024 2:34 PM IST
இரண்டு நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள்?
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகளை இரண்டு நாட்களில் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
28 Oct 2024 10:50 AM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது..? வெளியான முக்கிய அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
25 Oct 2024 3:02 PM IST




