பணிநீக்கம் செய்ததை கண்டித்து திருமாந்துறை சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

பணிநீக்கம் செய்ததை கண்டித்து திருமாந்துறை சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருமாந்துறை சுங்கச்சாவடி பணியாளர்கள் 28 பேரை பணிநீக்கம் செய்ததை கண்டித்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் சென்றன.
1 Oct 2022 11:02 PM GMT