2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியது - 70 நாட்கள் நடக்கிறது

2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியது - 70 நாட்கள் நடக்கிறது

சென்னை தீவுத்திடலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி நேற்று தொடங்கியது. 70 நாட்கள் நடக்க இருக்கிறது.
5 Jan 2023 9:10 AM GMT