![தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரெயில்கள் ரத்து.! தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரெயில்கள் ரத்து.!](https://media.dailythanthi.com/h-upload/2023/11/17/500x300_1591713-10.gif)
தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரெயில்கள் ரத்து.!
ரெயில் பாதை மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் காரணமாக ரெயில்கள் ரத்துசெய்யப்படுகின்றன.
17 Nov 2023 6:07 AM GMT![தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம் - ரெயில்வே தகவல் தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம் - ரெயில்வே தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2023/11/11/500x300_1591058-state-06.webp)
தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம் - ரெயில்வே தகவல்
எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து 5 லட்சம் பேர் தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
11 Nov 2023 12:12 PM GMT![விழுப்புரத்தில் ஓடும் பஸ்சில் பள்ளி மாணவர்கள் ரகளை விழுப்புரத்தில் ஓடும் பஸ்சில் பள்ளி மாணவர்கள் ரகளை](https://media.dailythanthi.com/h-upload/2023/10/20/500x300_1578561-v2.webp)
விழுப்புரத்தில் ஓடும் பஸ்சில் பள்ளி மாணவர்கள் ரகளை
விழுப்புரத்தில், அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். பஸ்சை டிரைவர், போலீஸ் நிலையத்தில் நிறுத்தியதால் அவர்கள் தப்பி ஓடினர்.
20 Oct 2023 7:27 PM GMT![பராமரிப்பு பணி: சென்னை எழும்பூர் - விழுப்புரம் வரையிலான 41 ரெயில்களின் இயக்கம் இன்று ரத்து பராமரிப்பு பணி: சென்னை எழும்பூர் - விழுப்புரம் வரையிலான 41 ரெயில்களின் இயக்கம் இன்று ரத்து](https://media.dailythanthi.com/h-upload/2023/10/02/500x300_1542282-10.webp)
பராமரிப்பு பணி: சென்னை எழும்பூர் - விழுப்புரம் வரையிலான 41 ரெயில்களின் இயக்கம் இன்று ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை எழும்பூர் - விழுப்புரம் வரையிலான 41 ரெயில்களின் இயக்கம் இன்று ரத்துசெய்யப்படுகிறது.
2 Oct 2023 12:06 AM GMT![பராமரிப்பு பணி: சென்னை எழும்பூர் - விழுப்புரம் வரையிலான 41 ரெயில்களின் இயக்கம் ரத்து பராமரிப்பு பணி: சென்னை எழும்பூர் - விழுப்புரம் வரையிலான 41 ரெயில்களின் இயக்கம் ரத்து](https://media.dailythanthi.com/h-upload/2023/10/01/500x300_1541561-10.webp)
பராமரிப்பு பணி: சென்னை எழும்பூர் - விழுப்புரம் வரையிலான 41 ரெயில்களின் இயக்கம் ரத்து
திருப்பதியில் நாளை இலவச தரிசன டோக்கன் ரத்து
1 Oct 2023 5:47 PM GMT![திருச்சி-ஈரோடு, மதுரை-புனலூர் ரெயில்கள் காரைக்கால் வரை நீட்டிப்பு திருச்சி-ஈரோடு, மதுரை-புனலூர் ரெயில்கள் காரைக்கால் வரை நீட்டிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/01/500x300_1541351-.webp)
திருச்சி-ஈரோடு, மதுரை-புனலூர் ரெயில்கள் காரைக்கால் வரை நீட்டிப்பு
திருச்சி-ஈரோடு, மதுரை-புனலூர் ரெயில்களை காரைக்கால் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளரிடம் வலியுறுத்தப்பட்டது.
1 Oct 2023 5:06 PM GMT![எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம்110 கிலோ மீட்டராக அதிகரிப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம்110 கிலோ மீட்டராக அதிகரிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/30/500x300_1539242-14.webp)
எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம்110 கிலோ மீட்டராக அதிகரிப்பு
புதுக்கோட்டை வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் 110 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை (திங்கட்கிழமை) சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
30 Sep 2023 6:27 PM GMT![ரெயில்களில் குழந்தைகளுக்கு முழு கட்டணம் வசூலிப்பு; கூடுதலாக ரூ.2,800 கோடி வருவாய் ரெயில்களில் குழந்தைகளுக்கு முழு கட்டணம் வசூலிப்பு; கூடுதலாக ரூ.2,800 கோடி வருவாய்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/20/500x300_1519291-gift.webp)
ரெயில்களில் குழந்தைகளுக்கு முழு கட்டணம் வசூலிப்பு; கூடுதலாக ரூ.2,800 கோடி வருவாய்
ரெயில்களில் குழந்தைகளுக்கு தனி படுக்கைக்கு முழு கட்டணம் வசூலிக்கப்படுவதால், 7 ஆண்டுகளில், கூடுதலாக ரூ.2 ஆயிரத்து 800 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
20 Sep 2023 10:58 PM GMT![2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருக்கோவிலூரில் நின்று செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருக்கோவிலூரில் நின்று செல்லும்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/19/500x300_1516768-20230906182231.webp)
2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருக்கோவிலூரில் நின்று செல்லும்
திருக்கோவிலூர் ரெயில் நிலையத்தில் வருகிற 25-ந் தேதி முதல் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
19 Sep 2023 6:45 PM GMT![பொதுமக்களிடம் ரகளை; வாலிபர் கைது பொதுமக்களிடம் ரகளை; வாலிபர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/09/18/500x300_1515024-arrest02.webp)
பொதுமக்களிடம் ரகளை; வாலிபர் கைது
புதுவையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
18 Sep 2023 6:37 PM GMT![போடியில் இருந்து சென்னைக்குதினமும் ரெயில் இயக்க வேண்டும்:அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் போடியில் இருந்து சென்னைக்குதினமும் ரெயில் இயக்க வேண்டும்:அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/16/500x300_1510011-image710x400xt.webp)
போடியில் இருந்து சென்னைக்குதினமும் ரெயில் இயக்க வேண்டும்:அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
போடியில் இருந்து சென்னைக்கு தினமும் ரெயில் இயக்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
16 Sep 2023 6:45 PM GMT![ரெயில்களில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.1.39 கோடி அபராதம் ரெயில்களில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.1.39 கோடி அபராதம்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/13/500x300_1504871-fine.webp)
ரெயில்களில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.1.39 கோடி அபராதம்
சேலம் ரெயில்வே கோட்டத்தில் ரெயில்களில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.1 கோடியே 39 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
13 Sep 2023 7:30 PM GMT