பராமரிப்பு பணி: சென்னை எழும்பூர் - விழுப்புரம் வரையிலான 41 ரெயில்களின் இயக்கம் ரத்து


பராமரிப்பு பணி: சென்னை எழும்பூர் - விழுப்புரம் வரையிலான 41 ரெயில்களின் இயக்கம் ரத்து
x
தினத்தந்தி 1 Oct 2023 11:17 PM IST (Updated: 2 Oct 2023 5:37 AM IST)
t-max-icont-min-icon

திருப்பதியில் நாளை இலவச தரிசன டோக்கன் ரத்து

சென்னை,

சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக நாளை சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வரையிலான 41 ரெயில்களின் இயக்கம் ரத்துசெய்யப்பட உள்ளது.

அதன்படி, நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை 41 ரெயில்கள் ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தென்மண்டல கோட்டம் அறிவித்து உள்ளது.

1 More update

Next Story