பராமரிப்பு பணி: சென்னை எழும்பூர் - விழுப்புரம் வரையிலான 41 ரெயில்களின் இயக்கம் இன்று ரத்து


பராமரிப்பு பணி: சென்னை எழும்பூர் - விழுப்புரம் வரையிலான 41 ரெயில்களின் இயக்கம் இன்று  ரத்து
x

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை எழும்பூர் - விழுப்புரம் வரையிலான 41 ரெயில்களின் இயக்கம் இன்று ரத்துசெய்யப்படுகிறது.

சென்னை,

சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வழித்தடத்தில் இன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இன்று சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வரையிலான 41 ரெயில்களின் இயக்கம் ரத்துசெய்யப்பட உள்ளது.

அதன்படி, இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை 41 ரெயில்கள் ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தென்மண்டல கோட்டம் அறிவித்து உள்ளது.


Next Story