துரோகியான சச்சின் பைலட்டை, ராஜஸ்தான் முதல்-மந்திரி ஆக்க முடியாது - அசோக் கெலாட் ஆவேசம்

'துரோகியான சச்சின் பைலட்டை, ராஜஸ்தான் முதல்-மந்திரி ஆக்க முடியாது' - அசோக் கெலாட் ஆவேசம்

சச்சின் பைலட் துரோகி, அவரை ராஜஸ்தான் முதல்-மந்திரி ஆக்க முடியாது என்று அசோக் கெலாட் ஆவேசமாக கூறினார்.
25 Nov 2022 12:27 AM GMT