கேபிள் பதிக்கும் பணி மற்றும் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர்கள் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது - டிடிவி தினகரன்

கேபிள் பதிக்கும் பணி மற்றும் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர்கள் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது - டிடிவி தினகரன்

கேபிள் பதிக்கும் பணி மற்றும் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர்கள் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
11 Aug 2023 12:40 PM IST