எம்.ஐ.எமிரேட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஷேன் பாண்ட் நியமனம்

எம்.ஐ.எமிரேட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஷேன் பாண்ட் நியமனம்

எம்.ஐ.எமிரேட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான 47 வயது ஷேன் பாண்ட் நேற்று நியமனம் செய்யப்பட்டார்.
18 Sept 2022 1:08 AM IST