
எடப்பாடி பழனிசாமியுடன் நேரடி விவாதத்திற்கு தயார் - உதயநிதி ஸ்டாலின்
தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை தமிழகத்தில் உருவாக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
11 Nov 2024 7:29 AM
திமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் - உதயநிதி ஸ்டாலின்
திமுகவை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
7 Nov 2024 7:41 AM
விழுப்புரம் அரசு மாதிரி பள்ளியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
6 Nov 2024 7:21 AM
கருணாநிதியின் 3 அடி உயர வெண்கல சிலை - உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 3 அடி உயரமுள்ள வெண்கல சிலையை உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
5 Nov 2024 5:29 AM
'அமரன்' படத்தை பாராட்டிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்
'அமரன்' படத்தை பாராட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
1 Nov 2024 3:12 AM
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு என்றும் துணை நிற்கும்: உதயநிதி ஸ்டாலின்
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு என்றும் துணை நிற்கும் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
30 Oct 2024 2:04 PM
தலைமை செயலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா? - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா? என்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்தார்.
25 Oct 2024 8:54 AM
தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள்: உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அனைத்து அலுவலர்களும் உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
23 Oct 2024 2:18 PM
2026 தேர்தலில் 200 இடங்களில் திமுக வெல்ல உழைக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
20 Oct 2024 4:18 PM
'தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் நிச்சயம் கலக்கும்' - உதயநிதிக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில்
தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் நிச்சயம் கலக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
20 Oct 2024 8:30 AM
சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - துணை முதல்-அமைச்சர்
துறை வாரியாக அரசின் திட்டங்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
20 Oct 2024 4:54 AM
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திண்டுக்கல் வருகை
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் பாதைகளில் தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு இருக்கின்றன.
19 Oct 2024 9:45 PM