எடை குறைப்புக்கு ரூ.1,000 கோடி... கட்காரியின் பேச்சை சவாலாக ஏற்ற எம்.பி.

எடை குறைப்புக்கு ரூ.1,000 கோடி... கட்காரியின் பேச்சை சவாலாக ஏற்ற எம்.பி.

ஒரு கிலோ உடல் எடை குறைப்புக்கு ரூ.1,000 கோடி வழங்குவேன் என மத்திய மந்திரி கட்காரி கூறியதற்காக உஜ்ஜைன் எம்.பி. 15 கிலோ எடை குறைத்துள்ளார்.
12 Jun 2022 7:04 AM GMT