
மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடக்கம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை அமைதியான முறையில் கொண்டு செல்வதற்கான விசயங்கள் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
20 July 2025 11:34 AM IST
உங்களால் முடியாமல் போனவற்றை... மக்களவையில் காங்கிரசுக்கு மத்திய மந்திரி ரிஜிஜு பதில்
வக்பு சட்டம் 1995 ஆனது மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டு குழு பரிந்துரை வழங்கியிருந்தது என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
8 Aug 2024 5:16 PM IST
மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூவின் வீட்டின் மீது மோதிய கார்..!
டெல்லியில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூவின் வீட்டின் மீது கார் மோதியது.
25 Aug 2023 12:35 AM IST
பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ பங்கேற்பு
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கலந்துகொண்டார்.
9 Jun 2023 2:57 PM IST
இந்தியாவோ, வெளிநாடோ ராகுல் காந்தியின் ஒரே வேலை பிரதமர் மோடியை திட்டுவது: மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ
இந்தியாவோ அல்லது வெளிநாடோ ராகுல் காந்தியின் ஒரே வேலை பிரதமர் மோடியை திட்டுவது என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
31 May 2023 8:58 PM IST
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கோரிக்கை
வன்முறை சம்பவங்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாக மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
11 May 2023 8:40 PM IST




