கேரள பல்கலைக்கழகத்தில் இளங்கோவடிகள் பெயரில் இருக்கை அமைக்கக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு

கேரள பல்கலைக்கழகத்தில் இளங்கோவடிகள் பெயரில் இருக்கை அமைக்கக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு

கேரள பல்கலைக்கழகத்தில் இளங்கோவடிகள் பெயரில் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், திருவனந்தபுரம் தமிழ் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3 Oct 2022 10:14 PM GMT