உ.பி.யில் சாலையில் கல்லூரி மாணவர்கள் இடையே அடிதடி, மோதல்:  பதற வைக்கும் வீடியோ

உ.பி.யில் சாலையில் கல்லூரி மாணவர்கள் இடையே அடிதடி, மோதல்: பதற வைக்கும் வீடியோ

உத்தர பிரதேசத்தில் கல்லூரி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து காரை கொண்டு மோதியும், அடிதடியிலும் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளன.
22 Sep 2022 9:34 AM GMT
டெல்லியில் 4 பேரை விபத்தில் பலி கொண்ட லாரி ஓட்டுனர் உ.பி.யில் கைது

டெல்லியில் 4 பேரை விபத்தில் பலி கொண்ட லாரி ஓட்டுனர் உ.பி.யில் கைது

டெல்லி சாலை பிரிப்பானில் படுத்து தூங்கிய 4 பேர் லாரி மோதி உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுனர் உ.பி.யில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
21 Sep 2022 3:03 PM GMT
உ.பி. மக்களவை தேர்தலில் போட்டியிட்டால் நிதிஷ் குமார் டெபாசிட் கூட வாங்க முடியாது:  சுசில் மோடி தாக்கு

உ.பி. மக்களவை தேர்தலில் போட்டியிட்டால் நிதிஷ் குமார் டெபாசிட் கூட வாங்க முடியாது: சுசில் மோடி தாக்கு

உத்தர பிரதேச மக்களவை தேர்தலில் நிதிஷ் குமார் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க முடியாது என பா.ஜ.க. எம்.பி. சுசில் மோடி தாக்கி பேசியுள்ளார்.
18 Sep 2022 1:12 PM GMT
டெல்லி போலீசார் அதிரடி:  உ.பி. குடோனில் பதுக்கிய ரூ.1,200 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

டெல்லி போலீசார் அதிரடி: உ.பி. குடோனில் பதுக்கிய ரூ.1,200 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

உத்தர பிரதேசத்தில் ஒரு குடோனில் சர்வதேச சந்தையில் ரூ.1,200 கோடி மதிப்பிலான போதை பொருட்களை டெல்லி போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
6 Sep 2022 3:32 PM GMT
உத்தரபிரதேசத்தில்  இரட்டை அடுக்குமாடி கட்டிடத்தை வெடி வைத்து தகர்க்க ஏற்பாடு:  400க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

உத்தரபிரதேசத்தில் இரட்டை அடுக்குமாடி கட்டிடத்தை வெடி வைத்து தகர்க்க ஏற்பாடு: 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

உத்தரபிரதேசத்தில் இரட்டை அடுக்குமாடி கட்டிடத்தை நாளை மறுநாள் வெடிவைத்து தகர்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
26 Aug 2022 4:16 PM GMT
நொய்டாவில் 9 நொடியில் தூள்தூளாக தரைமட்டமாக உள்ள பிரமாண்ட இரட்டை கோபுரம்...

நொய்டாவில் 9 நொடியில் தூள்தூளாக தரைமட்டமாக உள்ள பிரமாண்ட இரட்டை கோபுரம்...

நொய்டா நகரில் 100 மீட்டர் உயரம் கொண்ட மாபெரும் இரட்டை கோபுர கட்டடத்தை 28ஆம் தேதி அன்று இடிப்பதற்கான முன் ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
25 Aug 2022 12:22 AM GMT
சட்டவிரோத ஆக்கிரமிப்பு; பா.ஜ.க. தொண்டரின் வீட்டை புல்டோசர் கொண்டு இடித்து தள்ளிய அதிகாரிகள்

சட்டவிரோத ஆக்கிரமிப்பு; பா.ஜ.க. தொண்டரின் வீட்டை புல்டோசர் கொண்டு இடித்து தள்ளிய அதிகாரிகள்

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர் ஸ்ரீகாந்த் தியாகியின் இல்லத்தின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு பகுதி புல்டோசர் கொண்டு இடித்து தள்ளப்பட்டது.
8 Aug 2022 6:03 AM GMT