2023ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: முதலிடம் பிடித்த ஐ.ஐ.டி மாணவர்
கடந்த ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி. தேர்வுக்கான முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
16 April 2024 11:07 AM GMTயு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு - இன்றும் விண்ணப்பிக்கலாம்
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்று முடிந்த நிலையில் இன்று மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
6 March 2024 4:37 AM GMTயுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு
கடந்த செப்டம்பர் 15 முதல் 24-ம் தேதி வரை நடைபெற்ற சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
8 Dec 2023 1:29 PM GMT'யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழர்கள் தேர்ச்சி பெறுவது குறைந்துள்ளது' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழர்கள் தேர்ச்சி பெறுவது 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
14 Oct 2023 5:06 PM GMTடெல்லியில் 8 முறை யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி வெற்றி பெற்ற தலைமைக் காவலர்
8-வது முறையாக யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி தலைமைக் காவலர் ராம் பஜன் குமார் வெற்றி பெற்றுள்ளார்.
24 May 2023 11:15 AM GMTபட்டதாரிகளுக்கு பணி
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி) மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட 1105 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
5 Feb 2023 2:55 PM GMTயு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி - தகுதியுடையோருக்கு அரசு அழைப்பு
தமிழக அரசின் சென்னை அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் மூலம் யு.பி.எஸ்.சி. நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கட்டணமில்லாப் பயிற்சி அளிக்க உள்ளது.
1 Oct 2022 4:21 PM GMTசிவில் சர்வீசஸ் பதவிக்கான முதன்மை தேர்வு தொடங்கியது - 25-ந்தேதி வரை நடக்கிறது
1,011 காலி பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் பதவிக்கு முதன்மை தேர்வு நேற்று தொடங்கியது. வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தேர்வு நடக்கிறது.
17 Sep 2022 2:20 AM GMTமத்திய அரசு பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு 'ஒருமுறை பதிவு' வசதி அறிமுகம்
யு.பி.எஸ்.சி. இணையதளத்தில், தேர்வர்கள் தங்களைப் பற்றிய அடிப்படை தகவல்களை ஒரு முறை பதிவு செய்தால் போதும்.
24 Aug 2022 10:36 PM GMTசைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 6 பேர் வெற்றி
பணியாளர் வருங்கால வைப்புநிதி கணக்கு அதிகாரி பணி தேர்வில் சைதை துரைசாமியின் மனிதநேய மைய பயிற்சி மையத்தில் படித்த 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் அகில இந்திய அளவில் 22-வது இடத்தை பெற்று கோவை மாணவர் சாதனை படைத்திருக்கிறார்.
13 Aug 2022 11:48 PM GMTயு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு - ஏராளமான இளைஞர்கள் தேர்வில் பங்கேற்பு
தமிழகத்தில் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் ஏராளமானோர் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்.
5 Jun 2022 8:17 AM GMTயு.பி.எஸ்.சி தேர்வை முன்னிட்டு சென்னை மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்
இந்திய குடிமை பணி தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் சென்னை மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3 Jun 2022 5:32 AM GMT