ரீ - ரிலீஸாகும் டி.ராஜேந்தரின் “உயிருள்ளவரை உஷா”

ரீ - ரிலீஸாகும் டி.ராஜேந்தரின் “உயிருள்ளவரை உஷா”

‘உயிருள்ள வரை உஷா’ படத்தை 4கே தரத்தில் மேம்படுத்தி அடுத்த மாதம் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
21 Aug 2025 2:18 PM IST