
கனமழை முன்னெச்சரிக்கை: எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...?
கடந்த 16-ந் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
22 Oct 2025 1:24 AM IST
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.க்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேற்று மாணவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Aug 2025 12:35 PM IST
சென்னை ஐகோர்ட்டுக்கு மே 1 முதல் கோடை விடுமுறை
அவசரகால வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்
29 April 2025 3:53 PM IST
கர்நாடகா: பா.ஜ.க. எம்.பி. மறைவு; விடுமுறை அறிவித்த காங்கிரஸ் அரசு
முன்னாள் மத்திய மந்திரி மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான மறைந்த பிரசாத்துக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
30 April 2024 7:41 AM IST
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ெரயில்கள்
தொடர்விடுமுறை சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
20 Oct 2023 1:38 AM IST
தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து இன்று 1,100 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து இன்று 1,100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
27 Sept 2023 8:29 AM IST
மீண்டும் பள்ளி செல்லும் குழந்தைகளை தயார்படுத்த பெற்றோருக்கான ஆலோசனை
குழந்தைகளின் செயல்பாடுகளுக்கு ஒரு கால அட்டவணை தயாரித்து, அதற்கு ஏற்றவாறு அவர்களை வழிநடத்த வேண்டும். இந்த பயிற்சி, குழந்தைகள் புதிய கல்வியாண்டில் சிரமமின்றி செயல்பட உதவும்.
28 May 2023 7:00 AM IST
கல்வி, பணி இடங்களில் மகளிருக்கு மாதவிடாய் கால விடுமுறை..? மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்
நாடு முழுவதும் கல்வி, பணிபுரியும் இடங்களில் மகளிருக்கு மாதவிடாய் கால விடுமுறை அளிக்க கோரி தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணை செய்ய ஒப்பு கொண்டு உள்ளது.
15 Feb 2023 3:45 PM IST
மாண்டஸ் புயல் காரணமாக நாளை 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மாண்டஸ் புயல் காரணமாக நாளை 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2022 3:59 PM IST
தொடர் மழை; திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2022 7:17 AM IST
கேரளாவில் துர்காஷ்டமியையொட்டி பள்ளி,கல்லூரிகளுக்கு 3-ந் தேதி விடுமுறை: மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
கேரளாவில் துர்காஷ்டமியையொட்டி பள்ளி,கல்லூரிகளுக்கு 3-ந் தேதி விடுமுறை அளிக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
29 Sept 2022 3:40 AM IST
கர்நாடகா: பெங்களூருவில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
பெங்களூருவில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
30 Aug 2022 8:05 AM IST




