தடுப்பூசி செலுத்தியவர்களின் இரத்தம் வேண்டாம்... குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு மறுப்பு தெரிவிக்கும் பெற்றோர்

தடுப்பூசி செலுத்தியவர்களின் இரத்தம் வேண்டாம்... குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு மறுப்பு தெரிவிக்கும் பெற்றோர்

தடுப்பூசி செலுத்தியவர்களிடம் இருந்து இரத்தத்தைப் பெறுவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர்.
30 Nov 2022 8:55 PM IST