நடிகர் சூர்யா விலகல் வணங்கான் படத்தில் அதர்வா?

நடிகர் சூர்யா விலகல் 'வணங்கான்' படத்தில் அதர்வா?

வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டதாக பாலா அறிவித்த நிலையில் அதர்வா நடிக்க வாய்ப்பு உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
7 Dec 2022 1:49 AM GMT