
குல்தீப் - வருண் சக்கரவர்த்தி....சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யார் ஆட வேண்டும் - ரெய்னா கருத்து
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
10 Feb 2025 9:19 AM
ஒருநாள் கிரிக்கெட்: அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே 2-வது வீரராக சாதனை பட்டியலில் இணைந்த வருண் சக்ரவர்த்தி
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் வருண் சக்ரவர்த்தி அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார்.
9 Feb 2025 8:40 AM
ஐ.சி.சி. ஜனவரி மாத சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்
ஜனவரி மாத சிறந்த வீரர் விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
6 Feb 2025 10:49 AM
சாம்பியன்ஸ் டிராபி: வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா..? இந்திய கேப்டன் ரோகித் பதில்
வருண் சக்கரவர்த்தி வித்தியாசமான திறமையைக் கொண்டுள்ளதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
6 Feb 2025 10:15 AM
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்தி
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.
4 Feb 2025 12:17 PM
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியில் யாரையாவது நீக்கிவிட்டு அவரை சேர்க்க வேண்டும் - அஸ்வின்
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
4 Feb 2025 6:48 AM
இந்த தொடர் நாயகன் விருதை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் - வருண் சக்ரவர்த்தி
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் வருண் சக்ரவர்த்தி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
3 Feb 2025 3:20 AM
நாட்டுக்காக அதை செய்வதற்கு தயாராக உள்ளேன் - வருண் சக்ரவர்த்தி பேட்டி
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் வருண் சக்ரவர்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
30 Jan 2025 10:42 AM
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் வித்தியாசமான சாதனை படைத்த வருண் சக்ரவர்த்தி
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
28 Jan 2025 8:48 PM
2021-ம் ஆண்டு அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட பின்... - கம்பேக் குறித்து வருண் சக்ரவர்த்தி
வருண் சக்ரவர்த்தில் 2021-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிகாக அறிமுகம் ஆனார்.
24 Jan 2025 8:24 PM
அடுத்த டி20 உலகக்கோப்பையில் இவர் முதன்மை பந்துவீச்சாளராக இருப்பார் - முகமது கைப் கணிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
24 Jan 2025 3:48 AM
இங்கிலாந்துக்கு எதிராக என்னுடைய திட்டம் இதுதான் - ஆட்ட நாயகன் வருண் சக்ரவர்த்தி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வருண் சக்ரவர்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
23 Jan 2025 9:45 PM