வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை எடுத்துச் சொல்லும் வீரமங்கை வேலுநாச்சியார்

வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை எடுத்துச் சொல்லும் "வீரமங்கை வேலுநாச்சியார்"

இயக்குனர் ஆர். அரவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'வீரமங்கை வேலுநாச்சியார்' . இந்த படத்தை டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ.எம்.பஷீர் தயாரிக்கிறார்.
5 Jan 2024 4:45 PM GMT