
கந்தூரி விழா: சென்னை, விழுப்புரத்தில் இருந்து நாகைக்கு சிறப்பு ரெயில்கள்
சென்னை எழும்பூர்-வேளாங்கண்ணி இடையேயான சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
25 Nov 2025 5:38 PM IST
வேளாங்கண்ணி பேராலய திருவிழா: தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம்
வருகிற 27-ந்தேதி முதல் செப்டம்பர் 10-ந்தேதி வரை இயக்கப்பட உள்ளது.
22 Aug 2025 1:59 AM IST
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
வேளாங்கண்ணி திருவிழாவின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Aug 2025 2:55 PM IST
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா: பெரிய தேர் பவனி நாளை நடக்கிறது
புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா 8-ந் தேதி நடைபெறுகிறது.
6 Sept 2024 12:56 PM IST
வேளாங்கண்ணி பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
29 Aug 2024 7:02 PM IST
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
29 Aug 2024 5:26 AM IST
வேளாங்கண்ணி திருவிழா: செகந்திராபாத்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில்
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு செகந்திராபாத்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
25 Aug 2023 4:37 PM IST




