காவலாளி அஜித்குமார் மரணம்: போலீஸ் அனுமதி மறுப்பால் த.வெ.க. ஆர்ப்பாட்டம் 6ம்தேதிக்கு தள்ளிவைப்பு

காவலாளி அஜித்குமார் மரணம்: போலீஸ் அனுமதி மறுப்பால் த.வெ.க. ஆர்ப்பாட்டம் 6ம்தேதிக்கு தள்ளிவைப்பு

காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் நாளை த.வெ.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.
2 July 2025 4:57 PM IST