
விக்டோரியா அரங்கத்தை பார்வையிட முன்பதிவு அவசியம்; கட்டணம் கிடையாது: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
விக்டோரியா பொது அரங்கம் அருங்காட்சியகக் கண்காட்சியை மக்கள் நாளை மறுநாள் முதல் இணையதளம் மூலம் கட்டணமின்றி முன்பதிவு செய்து பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Dec 2025 7:13 PM IST
விக்டோரியா பொது அரங்கம்: சென்னையின் வரலாற்றுச் சின்னத்துக்குப் புத்துயிர் - மு.க.ஸ்டாலின்
அரங்கத்தை தொன்மை மாறாமல் புதுப்பித்துத் திறந்து வைத்துள்ளோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 Dec 2025 11:38 AM IST
சென்னை விக்டோரியா பொது அரங்கம் புனரமைப்பு பணிகள்: மாநகராட்சி மேயர் பிரியா ஆய்வு
விக்டோரியா பொது அரங்கம் சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டடமாக திகழ்கின்றது.
9 Dec 2025 3:32 PM IST
65 ஆண்டுகளுக்கு பிறகு.. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் விக்டோரியா ஹால்!
விக்டோரியா பப்ளிக் ஹாலை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க இருக்கிறார்.
18 Nov 2025 2:44 PM IST
'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில் புதிதாக 11 பூங்காக்கள்: விக்டோரியா மண்டபம் சுழல் அருங்காட்சியகமாக மாற்றப்படும்
‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தில் புதிதாக 11 பூங்காக்கள், 2 விளையாட்டு திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள், விக்டோரியா மண்டபம் சுழல் அருங்காட்சியகமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளுதல் என 42 திட்டப்பணிகளுக்கு ரூ.98½ கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
12 Feb 2023 4:48 PM IST




