
"இட்லி கடை" படத்திலிருந்து "என்ன சுகம்" வீடியோ பாடல் வெளியீடு
தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
11 Oct 2025 12:02 PM IST
“குமாரசம்பவம்” படத்திலிருந்து 'விடியாத இரவொன்று' என்ற வீடியோ பாடல் வெளியீடு
பீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள 'குமாரசம்பவம்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
22 Sept 2025 8:17 PM IST
“மதராஸி” படத்திலிருந்து “சலம்பல” வீடியோ பாடல் வெளியீடு
சிவகார்த்திகேயன் நடித்த 'மதராஸி' திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
18 Sept 2025 10:44 AM IST
'மதராஸி' படத்திலிருந்து 'தங்கபூவே' வீடியோ பாடல் வெளியீடு
'மதராஸி' படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
8 Sept 2025 5:12 PM IST
தக் லைப் படத்தின் 'முத்த மழை' வீடியோ பாடல் வெளியீடு
தக் லைப் படத்தில் பாடகி தீ பாடிய 'முத்த மழை' பாடல் வெளியாகி உள்ளது.
14 Jun 2025 6:09 PM IST
சப்தம் படத்தின் 'கிராண்மா' வீடியோ பாடல் வெளியீடு
சஸ்பென்ஸ், திகில் பாணியில் உருவான 'சப்தம்' படத்திலிருந்து 'கிராண்மா' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
10 Jun 2025 12:29 PM IST
'டூரிஸ்ட் பேமிலி' படத்திலிருந்து 'ஆச்சாலே' வீடியோ பாடல் வெளியீடு
சசிகுமார் நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
24 May 2025 7:24 PM IST
'காதலே காதலே' படத்தின் வீடியோ பாடல் வெளியானது
மகத் நடித்துள்ள காதலே காதலே படத்தின் 'அட விளையாட்டா' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
22 Jan 2025 7:18 PM IST
சொர்க்கவாசல் படத்தின் 'காலம் தன்னாலே' வீடியோ பாடல் வெளியீடு
ஆர்.ஜே.பாலாஜி சொர்க்கவாசல் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
11 Dec 2024 7:38 PM IST
கங்குவா படத்தின் 'ஆதி நெருப்பே' வீடியோ பாடல் வெளியீடு
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
10 Dec 2024 7:02 PM IST
வெளியானது 'அமரன்' படத்தின் 'ஆசாதி' வீடியோ பாடல்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
10 Dec 2024 4:29 PM IST
'மழையில் நனைகிறேன்' படத்தின் புதிய பாடல் வெளியானது
அன்சன் பால் நடித்துள்ள 'மழையில் நனைகிறேன்' திரைப்படம் வருகிற 12-ந் தேதி வெளியாக உள்ளது.
9 Dec 2024 9:27 PM IST




