
"விடுதலை" படத்துக்கு முன் சினிமா மாணவன், இப்போது மார்க்சிஸ்ட் மாணவன் - வெற்றிமாறன்
இயக்குனர் வெற்றிமாறன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
5 April 2025 6:51 PM IST
"விடுதலை" படத்திலிருந்து நீக்கப்பட்ட 12 நிமிட காட்சி வெளியானது
வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
18 March 2025 8:30 PM IST
"விடுதலை" படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியீடு
வெற்றி மாறன் இயக்கிய “விடுதலை” திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
13 March 2025 2:48 PM IST
'இனி அப்படியொரு படம் பண்ண வாய்ப்பில்லை' - வெற்றிமாறன்
விடுதலை 2 படத்திற்கான விருது வழங்கும் விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்துகொண்டார்.
17 Feb 2025 4:31 PM IST
'கதாநாயகன் என்பதெல்லாம் வேண்டாம், கதையின் நாயகனாகவே நடிக்க ஆசை'- சூரி
என்னை பொறுத்தவரை இனி கதையின் நாயகனாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்று சூரி கூறினார்.
22 May 2024 9:26 PM IST
இடைவிடாமல் கைதட்டிய பார்வையாளர்கள்... சர்வதேச அரங்கில் வரவேற்பை பெற்ற 'விடுதலை'
கடந்த மாதம் 25ம் தேதி நெதர்லாந்தில் 53வது சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழா தொடங்கியது.
1 Feb 2024 3:16 PM IST
சர்வதேச திரைப்பட விழாவில் 'விடுதலை-1'
இந்த ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா கடந்த 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
23 Nov 2023 2:45 PM IST
புதிய தொழில்நுட்பத்தில் பிரமாண்ட படப்பிடிப்பு... எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விடுதலை 2ம் பாகம்...!
விடுதலை 2ம் பாகத்தில் நடிகை மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
17 Nov 2023 4:49 PM IST
தாமதமாகும் படப்பிடிப்பு.... விடுதலை 2ம் பாகம் வெளியாவதில் சிக்கல்...!
விடுதலை 2ம் பாகம் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5 Nov 2023 9:35 PM IST
தமிழ் திரையுலகம் இதுவரை பார்த்திராத கதைக்களம்.. விடுதலை படக்குழுவினரை நேரில் பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்
விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.
8 April 2023 11:44 AM IST
திரையரங்கில் பாதியில் நிறுத்தப்பட்ட 'விடுதலை' திரைப்படம்... குழந்தைகளை வெளியேற்ற போலீசார் முயன்றதால் பரபரப்பு
திரையரங்கத்திற்குள் நுழைந்த போலீசார் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை வெளியேற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 April 2023 6:19 PM IST
இளையராஜா இசையில் தனுஷ் பாடிய 'ஒன்னோட நடந்தா..' பாடல் வெளியீடு
விடுதலை படத்தில் இருந்து தனுஷ் பாடிய ‘ஒன்னோட நடந்தா..’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
8 Feb 2023 7:24 PM IST