விக்ராந்த் போர்க்கப்பலை சென்னை துறைமுகத்தில் நிறுத்திவைக்க முடிவு

விக்ராந்த் போர்க்கப்பலை சென்னை துறைமுகத்தில் நிறுத்திவைக்க முடிவு

விசாகப்பட்டினத்தில் நிறுத்திவைப்பதற்கு போதுமான இட வசதிகள் இல்லாததன் காரணமாக கப்பலை சென்னை துறைமுகத்தில் நிறுத்திவைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
4 Sep 2022 10:00 AM GMT