
ஒரு நாள் கிரிக்கெட்டில் கோலி, ரோகித் தொடர்ந்து விளையாட வேண்டும் - கங்குலி
ஆசிய கோப்பையை வெல்வதற்கு இந்தியாவுக்கே வாய்ப்பு அதிகம் என கங்குலி கூறியுள்ளார்.
11 Aug 2025 9:50 AM IST
ரோகித், விராட் கோலியை விளாசிய இந்திய முன்னாள் வீரர்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது.
28 Oct 2024 5:21 PM IST
வங்காளதேச தொடரில் அவர்களுக்கு எதிராக விராட் கோலி தடுமாறலாம் - இந்திய முன்னாள் வீரர்
இடது கை ஸ்பின்னர்களுக்கு எதிராக விராட் கோலி தடுமாறி வருவதாக பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
14 Sept 2024 4:37 PM IST
துலீப் டிராபி டெஸ்ட் தொடரில் களமிறங்கும் விராட், ரோகித்..? வெளியான தகவல்
இந்திய வீரர்கள் அனைவரும் நிச்சயமாக உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் டிராபியில் விளையாட வேண்டும் என கம்பீர் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
12 Aug 2024 11:59 AM IST
இளம் வீரர்களான ரோகித் மற்றும் விராட் 2028 வரை விளையாடுவார்கள் - பிரதமர் மோடி
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
6 July 2024 4:27 PM IST
விராட் அதிக நேரம் களத்தில் நின்றால் தனது பழைய பார்மை நிச்சயமாக மீட்டெடுக்க முடியும் - ரவி சாஸ்திரி
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோத உள்ளன.
29 Jun 2024 11:59 AM IST
அது நடந்திருந்தால் விராட், ரோகித் ஆகியோரில் ஒருவர் இந்த உலகக்கோப்பையில் விளையாடியிருக்க மாட்டார்கள் - சேவாக்
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
29 Jun 2024 9:24 AM IST
விராட் மற்றும் ரோகித்திடம் இருந்து பாபர் அதனை கற்றுக்கொள்ள வேண்டும் - ரஷீத் லத்தீப்
பாபர் அசாம் கேப்டனாக அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்பதை ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என ரஷீத் லத்தீப் கூறியுள்ளார்
7 Jun 2024 11:30 AM IST
டி20 உலகக்கோப்பை: முதல் ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் - ரோகித்..அணி விவரம்
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி முதலாவது ஆட்டத்தில் அயர்லாந்துடன் இன்று மோதுகிறது.
5 Jun 2024 7:52 PM IST
டி20 உலகக்கோப்பை: தொடக்க வீரர்களாக விராட் - ரோகித் களமிறங்க கூடாது - ஹெய்டன்
ரோகித் சர்மா - விராட் கோலி என ஆரம்பத்திலேயே வலது கை பேட்ஸ்மேன்கள் இருந்தால் எதிரணிகள் ஸ்பின்னர்களை வைத்து இந்தியாவை வீழ்த்தி விடும் என்று மேத்தியூ ஹெய்டன் கூறியுள்ளார்.
3 Jun 2024 2:38 PM IST
டி20 உலகக்கோப்பை: ரோகித், விராட் அதே தவறை மீண்டும் செய்யக்கூடாது - மஞ்ச்ரேக்கர்
2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக மெதுவாக விளையாடிய தவறை ரோகித் சர்மா மீண்டும் செய்யக்கூடாது என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
29 May 2024 3:04 PM IST
ரோகித், விராட் போன்ற சீனியர் வீரர்களை விமர்சித்த ராபின் உத்தப்பா
ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிந்ததுமே விராட் கோலி, ரோகித் சர்மா, போன்ற சீனியர்கள் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்
20 May 2024 4:59 PM IST




