
அய்யப்ப விரதம் கடைபிடிப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா..?
அய்யப்ப பக்தர்கள் பிரம்மச்சரிய விரதத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இது மனோவலிமையை பெருக்கி மனித வாழ்க்கையை உயர்த்துவதற்கு உதவுகிறது.
24 Nov 2025 1:14 PM IST
கந்த சஷ்டி விரதம் நாளை ஆரம்பம்
கந்த சஷ்டி விழாவிற்காக காப்பு கட்டுபவர்கள் காலை சூரிய உதயத்திற்கு முன்பாக காப்பு கட்டிக் கொண்டு விரதத்தை துவக்கி விட வேண்டும்.
21 Oct 2025 1:03 PM IST
குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும் கேதார கௌரி விரதம்
சிவபெருமானின் அருளையும், அம்பிகையின் அருளையும் ஒருசேர பெற வைக்கும் விரதம் கேதார கௌரி விரதம் ஆகும்.
16 Oct 2025 12:34 PM IST
மனக்குழப்பத்தை போக்கும் சோமவார விரதம்
சோமவார விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது.
13 Oct 2025 12:54 PM IST
தீராத வினைகள் தீர்க்கும் மகாலட்சுமி விரதம்
புரட்டாசி வளர்பிறை அஷ்டமி முதல் 16 நாட்களும் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபங்கள் ஏற்றி வைத்து, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடவேண்டும்.
26 Sept 2025 12:44 PM IST
இந்த விரதம் இருப்பவர்கள் பால், பால் சார்ந்த பொருட்களை சாப்பிடக் கூடாது
காமதேசு பசுவானது கேட்ட பொருட்களை வழங்கும் தெய்வீக சக்தி படைத்தது என்பதால் இந்து மதத்தில் பசு தெய்வமாக போற்றப்படுகிறது.
25 Sept 2025 4:18 PM IST
புரட்டாசி சனிக்கிழமையின் சிறப்புகள்
சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.
12 Sept 2025 11:00 AM IST
நாளை அஜா ஏகாதசி: விரதம் இருந்து பகவானை வழிபடுவது எப்படி?
அஜா ஏகாதசியில் விரதம் இருந்து பகவானை வழிபட்டால் முன் ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
18 Aug 2025 5:45 PM IST
வரலட்சுமி விரத பூஜை... திருச்சானூர் கோவிலில் விரிவான ஏற்பாடுகள்
வரலட்சுமி விரத பூஜையில் பங்கேற்கும் பெண் பக்தர்களுக்கு அட்சதை, குங்குமம், வளையல்கள் மற்றும் பிரசாதம் வழங்கப்படும்.
6 Aug 2025 4:17 PM IST
வற்றாத செல்வத்துக்கு வரலட்சுமி விரதம்
வரலட்சுமி விரதம் இருந்து பூஜை செய்பவர்கள் அம்பாளுக்கு நைவேத்தியமாக சுண்டல், கொழுக்கட்டை, பாயாசம், வடை, சர்க்கரை பொங்கல் போன்றவற்றை சமர்ப்பிக்கலாம்.
31 July 2025 2:04 PM IST
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரத பூஜை ஏற்பாடுகள்.. இணை அதிகாரி ஆய்வு
வரலட்சுமி விரத தினத்தன்று மாலை 6 மணிக்கு பத்மாவதி தாயார் தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
30 July 2025 11:00 AM IST
அனைத்து வகை செல்வங்களையும் அருளும் சஷ்டி விரதம்
சஷ்டி விரதம் இருப்பவர்கள் காலையிலிருந்து உணவேதும் அருந்தாமல் முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
15 July 2025 6:03 PM IST




