
தொடங்கியது சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி: பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை என்ன?
தற்போதுள்ள வாக்காளர்களின், முன் அச்சிடப்பட்ட விவரங்களுடன் கூடிய கணக்கீட்டு படிவத்தினை இரட்டை பிரதிகளில் விநியோகிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Nov 2025 10:47 AM IST
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் 77 ஆயிரம் பேர்: வீடு வீடாக 3 முறை வருவார்கள்
பிழையற்ற வாக்காளர் பட்டியல் உருவாக்குவதற்கு ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் முக்கியமானதாகும்.
29 Oct 2025 9:43 PM IST
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனை தொடங்கியது
டிசம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
29 Oct 2025 5:29 PM IST
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஆளும் கட்சியினரின் அத்துமீறல் இருந்தால் புகார் கொடுக்க வேண்டும்; அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல் இருந்தால் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுக்க வேண்டும் என அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.
22 Oct 2023 2:00 AM IST




