
பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலாவுக்கு கலாசார விருது வழங்கிய ரஜினிகாந்த்
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
27 Nov 2025 2:13 AM IST
ஸ்ரீரங்கம் கோவிலில் நடிகை வைஜெயந்திமாலா சாமி தரிசனம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் நடிகை வைஜெயந்தி மாலா சாமி தரிசனம் செய்தாா்.
18 March 2025 6:46 PM IST
பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா நலமாக உள்ளார்; மகன் தகவல்
நடிகை வைஜயந்திமாலா நலமாக உள்ளார் இருப்பதாகவும், அவர் காலமானதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
7 March 2025 6:15 PM IST
90 வயதில் பரதநாட்டியம்... ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய நடிகை வைஜெயந்தி மாலா
90 வயதாகும் வைஜெயந்திமாலா சமீபத்தில் பரதம் ஆடி வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. வயது என்பது வெறும் எண் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அவரது பரதநாட்டிய வீடியோ வைரலாகி வருகிறது
2 March 2024 7:08 PM IST
90 வயதிலும் நடனமாடும் வைஜெயந்திமாலா...!
90 வயதாகும் வைஜெயந்திமாலா சமீபத்தில் பரதம் ஆடி வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது
27 Aug 2023 10:38 AM IST




