வாக்னர் குழு தலைவர் விமான விபத்தில் பலி: படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு..!

வாக்னர் குழு தலைவர் விமான விபத்தில் பலி: படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு..!

ரஷியாவில் அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் குழு தலைவர் விமான விபத்தில் பலியானார். இவர் படுகொலை செய்யப்பட்டதாக அங்கு குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
24 Aug 2023 8:40 PM GMT