திண்டுக்கல் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

திண்டுக்கல் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

இறந்த நபர் நெல்லை அல்லது ஈரோட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 May 2024 3:53 AM IST