மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தினசரி பயிற்சிகள்

மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தினசரி பயிற்சிகள்

மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவும் பயிற்சி முறைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றை பின்பற்ற முடியாதவர்கள் ஒருசில எளிய பயிற்சிகளை மேற்கொண்டாலே போதுமானது. மன அழுத்தத்தை வியக்கத்தக்க வகையில் குறைக்கும் சில பயிற்சிகள் பற்றி பார்க்கலாம்.
24 Jun 2022 3:34 PM GMT