
மேற்கு வங்காளத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது; வாகனங்களுக்கு தீ வைப்பு
மேற்கு வங்காளத்தில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் போலீசார் உள்பட ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
15 April 2025 8:44 AM IST
வக்பு மசோதாவை எதிர்ப்பது ஏன்? உத்தவ் தாக்கரே பேட்டி
வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு காங்கிரசின் அழுத்தம் காரணம் இல்லை என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
4 April 2025 5:52 AM IST
வக்பு திருத்த மசோதா அரசியலமைப்பு மீதான தாக்குதல்- சோனியாகாந்தி குற்றச்சாட்டு
வக்பு திருத்த மசோதா அரசியலமைப்பின் மீதான வெட்கக்கேடான தாக்குதலாகும் என சோனியா காந்தி கூறியுள்ளார்.
3 April 2025 11:38 PM IST
இஸ்லாமிய மக்களின் நலன்களை பேணுவதில் தி.மு.க அரசு என்றும் உறுதியுடன் செயல்படும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
16 March 2024 12:30 AM IST




