சென்னையில் தேசிய டைவிங், வாட்டர்போலோ போட்டிகள்: 18-ந் தேதி தொடக்கம்

சென்னையில் தேசிய டைவிங், வாட்டர்போலோ போட்டிகள்: 18-ந் தேதி தொடக்கம்

போட்டிகள் வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது.
15 July 2023 3:17 PM IST