கட்டா குஸ்தி இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த விஷ்ணு விஷால்

"கட்டா குஸ்தி" இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த விஷ்ணு விஷால்

செல்லா அய்யாவு இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார்.
24 Jan 2024 6:37 PM GMT