ஈரோட்டில்பெண்களை கவரும் ஆடை-அலங்கார கண்காட்சி

ஈரோட்டில்பெண்களை கவரும் ஆடை-அலங்கார கண்காட்சி

ஈரோடு ஆலயமணி மகாலில் பெண்களை கவரும் வகையில் நடந்து வரும் ஆடை அலங்கார கண்காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவுபெறுகிறது.
15 Oct 2023 1:22 AM GMT