சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உலக வான் கட்டுப்பாட்டாளர் தின கொண்டாட்டம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உலக வான் கட்டுப்பாட்டாளர் தின கொண்டாட்டம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் சர்வதேச வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் தினம் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
20 Oct 2023 1:10 PM GMT