
திருநெல்வேலியில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
10 Sept 2025 7:00 PM IST
இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்!
மனவலிமை குறைவாக இருப்பதே இந்த விபரீத முடிவுகளுக்கு முதன்மையான காரணம்.
10 Sept 2025 4:28 PM IST
உலக தற்கொலை தடுப்பு தினம்; நமக்குக் கிடைத்த இந்த அற்புதமான வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள் - கமல்ஹாசன்
நமக்குக் கிடைத்த இந்த அற்புதமான வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள் என்று உலக தற்கொலை தடுப்பு நாளில் கேட்டுக்கொள்வதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.
10 Sept 2023 12:17 PM IST
புழல் மத்திய சிறையில் உலக தற்கொலை தடுப்பு தினம்
புழல் மத்திய சிறையில் உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. சிறைவாசிகளின் சீர்த்திருத்தத்தில் சிறைவாசிகளை ஈடுபடுத்தும் பொருட்டு ‘சீர்திருத்த சினேகிதன்’ திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
11 Sept 2022 2:52 PM IST




