யாஷிகா ஆனந்த் நடிக்கும் எக்ஸ் ரே கண்கள் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

யாஷிகா ஆனந்த் நடிக்கும் "எக்ஸ் ரே கண்கள்" படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

யாஷிகா ஆனந்த் நடிக்கும் "எக்ஸ் ரே கண்கள்" படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றதையடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்.
15 Feb 2025 11:32 PM IST