ஆதி உயிரினமான யாளி-யை கண் முன் நிறுத்தும் கஜானா திரைப்படம்

ஆதி உயிரினமான 'யாளி'-யை கண் முன் நிறுத்தும் 'கஜானா' திரைப்படம்

மாயமந்திர காட்சிகளும், மிருகங்களின் சாகசக் காட்சிகளோடு மிக பிரமாண்டமான சாகச திரைப்படமாக உருவாகி வரும் ‘கஜானா’ திரைப்படத்தில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான விஎப்எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
18 March 2024 1:31 PM GMT